.

.
5-11-15

கியாஸ் நிரப்பப்பட்ட குளிர்பானங்களை அருந்தினால் இதய நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

இன்றைய காலகட்டத்தில் தண்ணீரை விட முக்கியத்துவம் வாய்ந்தது என்றால் அது
குளிர்பானம் தான்.

சோர்வு ஏற்பட்டாலோ, விசேஷ
நிகழ்ச்சிகளுக்கு சென்றாலோ
குளிர்பானத்தை அருந்துகிறோம், ஆனால் இதனால் ஏற்படும் விளைவுகள்
ஒன்றல்ல.

இந்நிலையில் கியாஸ் நிரப்பப்பட்ட சோடா மற்றும் குளிர்பானங்களால் இதய
நோய்கள் ஏற்படும் என
தெரியவந்துள்ளது.

சுவீடன் நாட்டை சேர்ந்த மருத்துவ குழுவொன்று கடந்த 12 ஆண்டுகளாக நடத்திய ஆய்வில் இந்த அதிர்ச்சி தகவல்
வெளியாகியுள்ளது.

12 ஆண்டுகளாக தொடர்ந்து
தினமும் கியாஸ் நிரப்பப்பட்ட
குளிர்பானம் குடிக்கும் 12,000
பேரை ஆய்வுக்கு எடுத்து
பரிசோதித்தனர், அவர்களில்
பெரும்பாலான நபர்களுக்கு இதய நோய் பாதிப்பு இருப்பது
தெரியவந்தது.

மேலும் இவற்றை அருந்துவதால் 23 சதவீதம் இதய பாதிப்பு ஏற்படுவதற்கு
வாய்ப்பு இருப்பதாகவும் மருத்துவ ஆய்வு தெரிவித்துள்ளது.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.





'; if(isPage || isFirstPage || isLablePage){ var pageArea = document.getElementsByName("pageArea"); var blogPager = document.getElementById("blog-pager"); if(postNum 0){ html =''; } if(blogPager){ blogPager.innerHTML = html; } } }

வி.களத்தூர் செய்தி

.

.