.

.
5-11-15

கேரளாவில் மிக பிரபலமான மசூதி
வடிவமைப்பாளர் யார் தெரியுமா?
கேரளாவில் புதிய மசூதிகள் கட்டுவதானாலும்
அல்லது பழைய மசூதி புதுப்பிக்கப் படுவதானாலும்
முதலில் ஞாபகத்திற்கு வருபவர் இவர்தான்..
திருவனந்தபுரத்தைச் சார்ந்த கோவிந்தன்
கோபாலகிருஷ்ணன் என்ற இந்து சகோதரர்…
கோட்டங்கல், கடுவபல்லி, பீமப்பள்ளி, கருநாகப்பள்ளி
போன்ற ஊர்களில் இவர் வடிவமைத்த பல பள்ளிகள்
உண்டு…
கட்டிட கலைகளில் சிறந்து விளங்கும் இவர்
பொறியியல் படித்தவருமில்லை..
தன் தந்தையோடு சிறுவயது முதலே கட்டிட வடிவமைப்பை
கற்றுக்கொண்டார்,..
பின்னாளில் அதன் அனுபவங்களை மெருகேற்றி
இன்று கட்டிட வடிவமைப்பில் தனக்கென்று ஒரு
இடத்தை பிடித்திருக்கிறார்.
பெரும்பான்மையாக இவர் மசூதிகளை மட்டுமே
வடிவமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு மசூதி வடிவமைப்பில் மட்டும் இவ்வளவு
தொழில் நுட்பங்கள்
தெரிந்திருக்கிறதே ? அதற்கு காரணம் என்ன
என்று அவரிடம் கேட்கப்பட்டதற்கு
” இறைவனால் எனக்கு கிடைத்த வரம் ” என்கிறார்.
விரைவில் தனது 102 வது மசூதியை வடிவமைக்க
இருக்கிறார்..
இந்து என்றும் இஸ்லாமியன் என்றும் பிரித்து, மத
துவேஷங்களை விதைக்கும் மத அரசியலால் என்றுமே
இம்மண்ணில் வெற்றி காணவே முடியாது.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.





'; if(isPage || isFirstPage || isLablePage){ var pageArea = document.getElementsByName("pageArea"); var blogPager = document.getElementById("blog-pager"); if(postNum 0){ html =''; } if(blogPager){ blogPager.innerHTML = html; } } }

வி.களத்தூர் செய்தி

.

.