.

.
"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
24/1/17

வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பினால் கட்டணம்
கிடையாது! - சவுதி அறிவிப்பு

கச்சா எண்ணைய் விலை குறைந்ததால் ஏற்பட்டுள்ள பொருளாதார தாக்கத்தை சமாளிக்க சவுதி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
வெளிநாட்டு பணியாளர்களுக்கு வழங்கப்படும் விசாவுக்கான கட்டணம், புதுப்பித்தல் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தியது. மேலும் வெளிநாட்டு
பணியாளர்களுக்கு வருமான வரி விதிப்பு பிடித்தம்
செய்வது தொடர்பாகவும் திட்டமிட்டது.

இந்நிலையில், புலம்பெயர்ந்த பண அனுப்புதலக்கு 6 சதவீத தீர்வை வசூல் செய்து குறித்த திட்டத்தை பரிசீலனை செய்வதாக சவுதி பேரரசின் சவுரா
ஆலோசனை குழு தெரிவித்திருந்தது.

இந்த அறிவிப்பு வெளியானவுடனே வெளிநாட்டு தொழிலாளர்கள் சவுதிக்கு வெளியே எந்த நாட்டிற்கு பணம் அனுப்பினாலும் கட்டணம் கிடையாது என்று
சவுதி நிதியமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

சவுதி அரேபியாவில் உள்ள குடிமக்களில் 3 சதவீதம் பேர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள். இதில் பெரும்பாலானவர்கள் வரி விலக்கு, அதிக சம்பளம் போன்றவற்றால் ஈர்க்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.