Mohammed Farook Mohammed Farook Author
Title: வி.களத்தூர் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
பழைய புகைப்படம் வி.களத்தூரில் கடந்த ஒரிரு நாட்களாக மழை பெய்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே... ஆனால் அந்த மழை ஒரு குறிப்பிட்ட நேரத்தி...
பழைய புகைப்படம்
வி.களத்தூரில் கடந்த ஒரிரு நாட்களாக மழை பெய்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே... ஆனால் அந்த மழை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் பெய்து விட்டுவிடும் ஆனால் இன்று நன்பகல் முதல் தற்போது வரை மழை விடாமல் பெய்து வருகிறது.

மழையில் நனைந்தப்படி ஜும்மா தொழுகைக்கு செல்லும் போதும் பின் இறைவனின் கட்டளைகளை நிறைவேற்றி வரும் வேளையில் மிதமான மழை பெய்தது.  அனைவரும் மழையில் நனைந்தபடி வீட்டுக்கு சென்றனர்.

தற்போது அதிக மக்கள் யாரும் வெளியில் வருவது இல்லை அவரவர் தங்களின் வேலைகளை விரைவாக முடித்து வீட்டுக்கு செல்கிறார்கள். இதனால் வி களத்தூர் மக்களின் இயல்பு வாழ்க்கை சற்று முடங்கியது.

மேலும் வாரம் வாரம் நடைப்பெறும் சந்தை இந்த வாரம் நடக்குமா..? என மக்கள் சந்தேகத்தில் உள்ளனர்.

காலை முதல் நமதூர் வானம் மேக மூட்டதுடனும் குளிர் காற்றுவுடன் நிலவிவருகிறது.
பழைய புகைப்படம்

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top