vkrnajur vkrnajur Author
Title: திருமணத்திற்கு பெண் தேடி கிடைக்காததால் ரோபோவை திருமணம் செய்த விநோத சம்பவம்!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
திருமணம் செய்து கொள்ள பெண் கிடைக்காததால், இறுதியில் ரோபோவை சீன இளைஞர் ஒருவர் மணந்து கொண்டார். சீனாவைச் சேர்ந்த பொறியாளர் செங் ஜியா...

திருமணம் செய்து கொள்ள பெண் கிடைக்காததால், இறுதியில் ரோபோவை சீன இளைஞர் ஒருவர் மணந்து கொண்டார்.
சீனாவைச் சேர்ந்த பொறியாளர் செங் ஜியாஜியா திருமணம் செய்து கொள்ள பெண் தேடியுள்ளார். ஆனால் பல ஆண்டுகளாக எந்த ஒரு பெண்ணும் கிடைக்கவில்லை.
எனவே, வித்தியாசமான முடிவு ஒன்றை எடுத்தார். ரோபோக்கள் மீது ஆர்வம் கொண்ட அவர், பெண் ரோபோ ஒன்றை உருவாக்கி அதனை திருமணம் செய்து கொண்டார்.
விரைவில் அதன் செயல்பாட்டினை மேம்படுத்தப் போவதாக ஜியாஜியா தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 31 ஆம் தேதி எளிய முறையில் திருமணம் நடைபெற்றது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top