vkrnajur vkrnajur Author
Title: ஐபோன் மூலம் நிர்வாணமாக பார்கலாமா?
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
புதிய நவீன தொழில்நுட்பங்களுடன் களமிறங்கியுள்ள ஆப்பிள் ஐபோன் 7 மூலம் மனிதர்களை நிர்வாணமாக பார்க்கலாம் என வதந்தி பரவி வருகிறது . ஹலிவு...
புதிய நவீன தொழில்நுட்பங்களுடன் களமிறங்கியுள்ள ஆப்பிள் ஐபோன் 7 மூலம் மனிதர்களை நிர்வாணமாக பார்க்கலாம் என வதந்தி பரவி வருகிறது.
ஹலிவுட் படங்களில் நவீன தொழில்நுட்பங்களுடன் உருவாக்கிய கண்னாடி அணிந்தால் மனிதர்களை நிர்வாணமாக பார்க்கலாம் என்று பல காட்சிகள் வந்துள்ளது. தமிழ் படத்தில் கூட அதே போல் கட்சிகள் இடம்பெற்றுள்ளன. 
இதுபோன்ற, கூலிங் கிளாஸ்கள் இருப்பதாக தகவல்கள் வெளியானது உண்டு. ஆனால் ஆதார பூர்வமாக தகவல்கள் வெளியாகவில்லை. 
ஆப்பிள் ஐ 7 போனில் இருக்கும் மென்பொருள் மூலம் மனிதர்களை நிர்வாணமாக பார்க்கலாம் என்ற வதந்தி பரவி வருகிறது. இச்செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top