Mohammed Farook Mohammed Farook Author
Title: துபாயில் ஹஜ்ஜு பெருநாள் விடுமுறை நாட்கள் அறிவிப்பு
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
இன்னும் ஹஜ்ஜு பெருநாளுக்கு சுமார் 1 மாதமே உள்ளது. இதனிடையே அங்கு பணிபுரியும் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கான விடுமுறை நாடுகள் அறிவிக்...
இன்னும் ஹஜ்ஜு பெருநாளுக்கு சுமார் 1 மாதமே உள்ளது. இதனிடையே அங்கு பணிபுரியும் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கான விடுமுறை நாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் தனியார் ஊழியர்களுக்கு செப்டம்பர் 9 முதல் செப் 13 வரை விடுமுறை என்றும் அரசு பணியாளர்களுக்கு செப் 9 முதல் செப் 14 வரை விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top