காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: வி.களத்தூரில் விட்டு விட்டு பெய்து வரும் மிதமான மழை!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை தொடங்கிய நிலையில் மாநிலம் முழுவதும் மழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் நமதூரில் மழை ஒரு காட்டு காட...
தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை தொடங்கிய நிலையில் மாநிலம் முழுவதும் மழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் நமதூரில் மழை ஒரு காட்டு காட்டுமோ என்று எதிர்பார்த்த நிலையில் மிதமான மழை நேற்றும் இன்றும் விட்டு விட்டு பெய்து வருகிறது.

நேற்று முதலே வானம் மேக மூட்டத்துடன் அவ்வபோது சூரியன் தலைகாட்டிச் செல்கிறது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top