காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: ஹமிதுல்லா என்ற சிறுவர் காணவில்லை!!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
சேலம் மாவட்டம் கெங்கவல்லி சேர்ந்த ஹிதயத்துல்லா அவர்களின் மகன் ஹமிதுல்லா என்பவர் 09/11/17 நேற்று மாலை 5.30 மணியளவில் வீட்டில் இருந்து வெ...
சேலம் மாவட்டம் கெங்கவல்லி சேர்ந்த ஹிதயத்துல்லா அவர்களின் மகன் ஹமிதுல்லா என்பவர் 09/11/17 நேற்று மாலை 5.30 மணியளவில் வீட்டில் இருந்து வெளியில் சென்றுள்ளார்.

இந்த நிலையில் இவர் இது வரை வீடு திரும்பாததால் பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர். இவர்களை எங்கேயேனும் கண்டால் இவர்களின் குடும்பத்தினர்க்கு உடனே தகவல் தெரிவிக்கவும்.

தொடர்புக்கு :- 9442259153.

வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் தொடர்புக்கு - 9715946863.

இத்தகவலை உங்கள் நட்பு வட்டாரங்களுக்கு உடனே தெரிவிக்கவும்..

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top