காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: வி.களத்தூரை பற்றி... (பகுதி - 7)
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
 நமதூரைப் பற்றி தொடராக பார்த்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக 7வது பகுதியை பார்க்கலாம். நமதூருக்கு பெருமையை சேர்க்கும் வி.களத்தூர் ஜாம...
 நமதூரைப் பற்றி தொடராக பார்த்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக 7வது பகுதியை பார்க்கலாம்.

நமதூருக்கு பெருமையை சேர்க்கும் வி.களத்தூர் ஜாமிஆ மஸ்ஜித் பற்றி பார்ப்போம் -

சகோதரர் ராயல் சம்சுதீன் இப்பள்ளிக் கட்டிடப்பணிக்கு  கணிசமான அளவு நிதி உதவி வழங்கியுள்ளார். வளைகுடாவில் வாழும் நமதூர் சகோதரர்கள் அ. சிராஜ்தீன், அ. சர்புதீன் இவர்களின் பெருமுயற்சியால் வளைகுடாவில் வாழும் ஆலி ஜனாப் ஹாஜி முஹம்மது தையூப் அவர்கள் இப்பள்ளி கட்டிடப்பணிக்கு பெருமளவில் நிதியுதவி அளித்துள்ளார்.

அப்போதைய துபை சங்க நிர்வாகிகள் ஜனாப். அ.ஜ. முஹம்மது ஜெக்கரியா, ஜனாப் ஹா. முஹம்மது ஜெக்கரியா போன்றவர்களின் பெருமுயற்சி பள்ளிவாசல் கட்ட நிதி உதவி வர காரணமாயிருந்தது.

மேலும் மற்ற நாடுகளிலுள்ள ஊர்வாசிகளின் பள்ளிவாசல் கட்டிடபணிக்கு நிதி வழங்கியது பாராட்டத்தக்கது. 

அடுத்த பதிவில் சந்திப்போம்.....

ஆக்கம் – முஹம்மது பாரூக். 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top