காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: வி.களத்தூரை பற்றி... (பகுதி - 6)
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)... நமதூரைப் பற்றி நமக்கே தெரியாமல் அல்லது நாம் மறந்த விஷயங்கள், ஊரின் வரலாறுகள் என அனைத்துமே தொடராக பார்த்த...
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

நமதூரைப் பற்றி நமக்கே தெரியாமல் அல்லது நாம் மறந்த விஷயங்கள், ஊரின் வரலாறுகள் என அனைத்துமே தொடராக பார்த்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக 6வது பகுதியை பார்க்கலாம்.

நமதூருக்கு பெருமையை சேர்க்கும் வி.களத்தூர் ஜாமிஆ மஸ்ஜித் பற்றி பார்ப்போம் -

அடிக்கல் நாட்டப்பட்ட அன்று முதல் பொருளாதார சூழ்நிலை சற்று பின் தங்கியிருந்ததால் பள்ளி பணி பூர்த்தியாக 11ஆண்டுகள் தேவைப்பட்டது.

இப்பள்ளி எழுப்பும் பணியில், அப்போதைய தலைவர் பொறுப்பேற்று, அல்ஹாஜ் ம.இ.அ. அப்துல் ஜப்பார் அவர்கள் மிகவும் சிரமத்தை மேற்கொண்டு வெளிநாடுகளுக்கு சென்று நிதி வசூலித்து தன்னால் இயன்ற முழு ஒத்துழைப்பையும் கொடுத்தார். அவர் ஊரில் இல்லாத காலங்களில் அப்பொறுப்பை ஹாஜி மர்ஹூம் M.A. பக்கீர் முஹம்மது அவர்கள் கவனித்து வந்தார்.

இந்த பள்ளிக்கு மினார் நமதூரை சேர்ந்த இலப்பைக்குடிக்காட்டில் வசிக்கும் மர்ஹூம் ஹாஜி K.M. அப்துல் சுபஹான் அவர்களால்  தன் சொந்த செலவில் கட்டி வழங்கியுள்ளார்.

அடுத்த பதிவில் இன்னும் பல விஷயங்களுடன் சந்திப்போம்.........

ஆக்கம் – முஹம்மது பாரூக். 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top