காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: வி.களத்தூர் ஜமாத் தலைவராக TSA அப்துல் ரஹிம் அவர்கள் தேர்வு!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
வி.களத்தூர் சுன்னத் வல் ஜமாத் நிர்வாகத்தின் பதவி காலம் கடந்த (01.10.2017) அன்று முடிவடைந்த நிலையில் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய நேற்ற...
வி.களத்தூர் சுன்னத் வல் ஜமாத் நிர்வாகத்தின் பதவி காலம் கடந்த (01.10.2017) அன்று முடிவடைந்த நிலையில் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய நேற்று (24/10/2017) பொதுக்கூட்டம் வி.களத்தூர் பள்ளிவாசலில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் கொத்து நாட்டாண்மைகளும் மற்றும் புதிய நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

புதிய நிர்வாகம் விபரம்..
தலைவர்               :     TSA அப்துல் ரஹிம்.
து.தலைவர்          :    ஹிதாயத்துல்லா.
செயலாளர்           :    பஷீர் அஹமது.
பொருளாளர்        :    சலீம் பாஷா.
து.செயலாளர்      :   கரீம் பாஷா.
இவர்கள் அனைவரும் ஒரு மனதாகவும், இவர்களின் பதவி காலம் 3 ஆண்டுகள் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
புதியதாக பொருப்பேற்றுள்ள கொத்து நாட்டாண்மைகளுக்கும் மற்றும் புதிய நிர்வாகத்திற்க்கும் வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் டீம் தம்முடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
வி.களத்தூரை வெற்றிநடை போட்டு கொண்டு செல்ல இந்த புதிய நிர்வாகிகள் செயல்பட வேண்டும் என்பதே வி.களத்தூர் மக்களின் வேண்டுகோள். மேலும் கூட்டத்திற்கு பெரும்பாலான பொதுமக்கள் பங்கேற்றனர்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top