காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: வி.களத்தூர் பகுதியில் கொசு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
வி.களத்தூரில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நிற்பதால் கொசு தொல்லை அதிகரித்து வருகிறது. கொசு தொல்லை கட்டுபடுத்த கடந்த சில தினங்களுக்கு முன் ஊர் இ...
வி.களத்தூரில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நிற்பதால் கொசு தொல்லை அதிகரித்து வருகிறது. கொசு தொல்லை கட்டுபடுத்த கடந்த சில தினங்களுக்கு முன் ஊர் இளைஞர்கள் சிலர் ஊராட்சி மன்றத்திடம் மனு கொடுத்தன. அதன் எதிரொலியாக வி.களத்தூர் பகுதியில் தற்போது கொசு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது.\
செய்தி - அன்சர் அலி, முர்ஷித்

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top