காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: வி.களத்தூர் ரேஷன் கடையில் கலக்கும் போஸ்டர்!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
வி.களத்தூர் -1 ரேஷன் கடையில் கடந்த ஒரிரு வருடங்களாக சரியான முறையில் பொருட்கள் எதுவும் வழங்குவது இல்லை வேலை நாட்களில் விடுமுறை என பல புகார...
வி.களத்தூர் -1 ரேஷன் கடையில் கடந்த ஒரிரு வருடங்களாக சரியான முறையில் பொருட்கள் எதுவும் வழங்குவது இல்லை வேலை நாட்களில் விடுமுறை என பல புகார் எழுந்த நிலையில் வ.களத்தூர் - 1 ரேஷன் கடையில் தற்போது ஒட்டப்பட்டுள்ள நோட்டீஸை பொதுமக்களால் கவரப்பட்டு வருகிறது.

நோட்டீஸில் உள்ளதை கிழே பாருங்கள்....  வ.களத்தூர் -1 ரேஷன் கடையில் தொடர்ந்து நடைபெறும் பல முறைகேடுகள்! அலட்சியமாக செயல்படும் அரசு அதிகாரி, உழியர்கள்! எந்த பொருட்களும் முறையாக மக்களுக்கு வழங்குவதும் இல்லை எடை குறைப்பு,  கடை திறப்பதில் தாமதம் சில நாட்கள் விடுமுறை என செயல்படாத அதிகாரி... பொதுமக்களை போராட துண்டாதே...!! இப்படிக்கு - உங்களில் சிலர் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
   
 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top