vkrnajur vkrnajur Author
Title: என்னை சிறையில் அடைக்க காங்கிரஸ் சதி!- பிரதமர் மோடி!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
பாரத பிரதமர் நரேந்திர மோடி, தன்னை சிறையில் அடைக்க காங்கிரஸ் சதி செய்ததாக திடுக்கிடும் தகவல் ஒன்றை இன்றைய தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் ஒ...
பாரத பிரதமர் நரேந்திர மோடி, தன்னை சிறையில் அடைக்க காங்கிரஸ் சதி செய்ததாக திடுக்கிடும் தகவல் ஒன்றை இன்றைய தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் ஒன்றில் தெரிவித்துள்ளார்!

குஜராத் மாநிலத்திற்கு விரைவில் சட்டசபை தேர்தல் வரவுள்ளதை அடுத்து அங்கு அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.
இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் பட் என்ற கிராமத்தில் நடந்த பாஜக பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, 'தான் குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோது தன்னை சிறையில் அடைக்க காங்கிரஸ் சதி செய்ததாக கூறினார். சாதி, மதம் ஆகியவற்றை மட்டுமே முன்வைத்து தேர்தலை சந்திக்கும் காங்கிரஸ் கட்சி நாட்டின் வளர்ச்சி அடிப்பையில் தேர்தலை சந்திக்க தயாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் எதிர்மறை சிந்தனை மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு இருப்பதாக கூறிய பிரதமர் மோடி, குஜராத் பாஜக தலைவர்களை காங்கிரஸ் கட்சி அவமதித்து வருவதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் எதிர்மறை சிந்தனை மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு இருப்பதாக கூறிய பிரதமர் மோடி, குஜராத் பாஜக தலைவர்களை காங்கிரஸ் கட்சி அவமதித்து வருவதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top