vkrnajur vkrnajur Author
Title: லண்டனில் இளம் வயதிலேயே! கோடீஸ்வரரான இந்திய இளைஞர்!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
லண்டனைச் சேர்ந்தவர் அக்ஷ்ய் ரூபரேலியா.இந்திய வம்சாவளியை சேந்த இவர் தற்போது பள்ளியில் படித்து வருகிறார். ஆனால் இங்கிலாந்தில் உள்ள இளம் கோட...
லண்டனைச் சேர்ந்தவர் அக்ஷ்ய் ரூபரேலியா.இந்திய வம்சாவளியை சேந்த இவர் தற்போது பள்ளியில் படித்து வருகிறார். ஆனால் இங்கிலாந்தில் உள்ள இளம் கோடீஸ்வரர்கள் லிஸ்டில் இவர் இணைந்துள்ளார்.

அதாவது பள்ளியில் படிக்கும்போதே இவர் செய்துவந்த ரியல் எஸ்டேட் தொழில்தான் இவரை இளம் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இணைத்துள்ளது. தனது உறவினர்களிடம் ரூ.7 லட்சம் கடனாக பெற்று இந்த தொழிலை துவக்கினார். ஒரு வருடத்தில் ரூ.1000 கோடிக்கு வியாபாரம் செய்துள்ள அவர் அதன் மூலம் ரூ.120 கோடி லாபம் சம்பாதித்துள்ளார். தற்போது இவரது நிறுவனத்தில் 12 பேர் வரை பணியாற்றி வருகின்றனர்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top