vkrnajur vkrnajur Author
Title: மாவீரன் திப்பு சுல்தான் பற்றி தவறாக பேசிய பாஜக அமைச்சர்!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
திப்பு சுல்தான் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த காமவெறி பிடித்தவர் என்றும் கொலைகாரர் என்றும் மத்திய அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். ...
திப்பு சுல்தான் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த காமவெறி பிடித்தவர் என்றும் கொலைகாரர் என்றும் மத்திய அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மைசூரை ஆண்ட மன்னர் திப்பு சுல்தானின் பிறந்த தினம், கடந்த 2015ஆம் ஆண்டு முதல் கர்நாடக மாநிலத்தில் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழா இந்த ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி நடக்க இருக்கிறது. இந்த விழாவை அம்மாநிலத்தில் புதிதாக சர்ச்சை வெடித்துள்ளது.
இந்நிலையில், கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக எம்.பி.யும் மத்திய இணை அமைச்சருமான அனந்தகுமார் ஹெக்டே, திப்பு சுல்தான் கொடூரமான கொலைகாரர் என்றும் காமவெறி பிடித்தவர் என்றும் கூறியது புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
கொடூரமான கொலைகளைச் செய்தவரும் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தவருமான ஒருவரைக் கொண்டாடும் அவமானகரமான விழாவுக்கு என்னை அழைக்க வேண்டாம் என்று கர்நாடக அரசிடம் கூறியிருப்பதாக அனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top