Mohammed Farook Mohammed Farook Author
Title: எங்களைப் பற்றி
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
அஸ்ஸலாமு அலைக்கும். (வரஹ்)....  கடந்த 2013 ஆம் வருடம் டிசம்பர் 26 ஆம் தேதி இந்த தளம் வி.களத்தூர் பார்வை என்ற பெயரில் முஹம்மது பாரூக் அவ...
அஸ்ஸலாமு அலைக்கும். (வரஹ்).... 

கடந்த 2013 ஆம் வருடம் டிசம்பர் 26 ஆம் தேதி இந்த தளம் வி.களத்தூர் பார்வை என்ற பெயரில் முஹம்மது பாரூக் அவர்களால் துவங்கப்பட்டது. அதன் பிறகு கடந்த (02/02/2015) அன்று முதல் வி.களத்தூர் எக்ஸ்பிரஸ்.இன் என்ற புதிய முகவரியில் இந்த தளம் இயங்க ஆரம்பித்தது. 

வி.களத்தூர் அளவில் ஒரு நம்பகத்தன்மை வாய்ந்த உண்மையான வலுவான ஒரு ஊடகத்தை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், எந்தவொரு லாப நோக்கமும் இன்றி வி.களத்தூர் மக்களுக்கு வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் என்னும் ஊடகம் மூலம் முழுக்க முழுக்க இளைஞர்களை கொண்டு சேவையாற்றி வருகிறோம். எங்களால் முடிந்த ஊர் செய்தி முதல் உலக செய்திகள் வரை தினமும் தந்து வருகிறோம். 

வி.களத்தூரில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் செய்திகளாக உடனுக்குடன் எந்தவித பாரபட்சமும் இன்றி அமைதிக்கு குந்தகம் விளைவிக்காமல் அளித்து உண்மை தண்மை மாறாமல் தந்துக்கொண்டு வருகிறோம். இதனால் சென்ற ஆண்டுகளை விட இந்த வருடம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பைப் இந்த தளம் பெற்றுள்ளது. 

இளைஞர்களை செய்தியாளர்களாக கொண்டு இந்த இணையதளம் நடத்தப்படுகிறது அவர்களின் விபரங்கள் - நிறுவனர், ஆசிரியர் – M. முஹம்மது பாரூக், R. நஜூர்தீன், செய்தியாளர்கள் - S. சம்சுதீன், A.முர்ஷித் அஹம்மது,  F. சையது இர்பான், S. ஜுபைர் ரசூல், J. அன்சர் அலி, V. பஹத் பாஷா இத்தளத்தில் வெளியாகும் அனைத்து செய்திகளுக்கு இவர்கள் மட்டும் தான் பொறுப்பு 

நாங்கள் பதியும் அனைத்து செய்திகளையும் படித்து தவற்றை சுட்டிக்காட்டியும் நல்லதாக இருந்தால் ஆதரித்தும் வரும் வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் நேயர்களுக்கும் நன்றிகள்.... 

அன்புடன்-  வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் டீம் 
ஆக்கம் - நிறுவனர், M.முஹம்மது பாரூக். BCA.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top