vkrnajur vkrnajur Author
Title: ஷார்ஜா போக்குவரத்து வீதிமீறல் அபராதங்களில் 50% தள்ளுபடி அறிவிப்பு !
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
ஷார்ஜா போக்குவரத்து விதி மீறல் அபராதங்களில் 50% தள்ளுபடி அறிவுத்துள்ளது. போக்குவரத்து விதிமீறல் குற்றங்களில் ஈடுபட்டு அபராதங்களை இது...
ஷார்ஜா போக்குவரத்து விதி மீறல் அபராதங்களில் 50% தள்ளுபடி அறிவுத்துள்ளது.

போக்குவரத்து விதிமீறல் குற்றங்களில் ஈடுபட்டு அபராதங்களை இதுவரை செலுத்தாமல் உள்ளவர் (நாளை) அக்டோபர் 19 ஆம் தேதி முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை 50 சதவிகித தள்ளுபடியுடன் செலுத்தலாம் மேலும் அவர்களுடைய கரும்புள்ளிகளும் ரத்து செய்யப்படும் என ஷார்ஜா போக்குவரத்து போலீஸ் அறிவித்துள்ளது.

இதேபோல், துபை போலீஸ் துறையும் 2016 ஆம் ஆண்டில் நிகழ்த்திய போக்குவரத்து குற்றங்களுக்கான அபராதங்களை 50 சதவிகித தள்ளுபடியில் செலுத்தலாம் என கடந்த ஜூலை அறிவித்தது தற்போது வரை நடைமுறையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. துபையின் இந்த அறிவிப்பு 2017 ஆம் ஆண்டின் குற்றங்களுக்கு பொருந்தாது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top