காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: வி.களத்தூரை பற்றி...(3)
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)... நமதூரைப் பற்றி நமக்கே தெரியாமல் அல்லது நாம் மறந்த சின்ன சின்ன விஷயங்கள் மற்றும் ஊரின் வரலாறுகள் என பார்...
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

நமதூரைப் பற்றி நமக்கே தெரியாமல் அல்லது நாம் மறந்த சின்ன சின்ன விஷயங்கள் மற்றும் ஊரின் வரலாறுகள் என பார்த்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக 3வது பகுதி.

நமதூரில் தற்போதைய மக்கள் தொகையை பற்றி பார்ப்போம் -

வி.களத்தூர் தெற்கே ஏரியும், வடக்கே பெருமை தேடி தரும் கல்லாறும் அமைத்துள்ளது. இந்து – முஸ்லிம் என வாழ்ந்து வரும் நமது ஊரின் மொத்த பரப்பளவு 1355-93 ஹெக்டேர் ஆகும்.

20ஆம் நூற்றாண்டு முன் நமது ஊரில் சுமார் 5000 ஆண்களும் 4500 பெண்களும் வாழ்ந்து வந்தார்கள். 2016ஆம் ஆண்டின் கணக்குப்படி 5125 ஆண்களும் 5035 பெண்களும் மொத்தம் 10,160 வாழ்ந்து வருகிறார்கள். இந்த தகவல் ஊராட்சி அலுவலகத்தில் இருந்து பெறப்பட்டது.

ஆக்கம் –  வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் டீம்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top