Mohamed Farook Mohamed Farook Author
Title: வி.களத்தூரை பற்றி...(2)
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)... நமதூரைப் பற்றி நமக்கே தெரியாமல் அல்லது நாம் மறந்த சின்ன சின்ன விஷயங்கள் மற்றும் ஊரின் வரலாறுகள் என ஒரிர...
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

நமதூரைப் பற்றி நமக்கே தெரியாமல் அல்லது நாம் மறந்த சின்ன சின்ன விஷயங்கள் மற்றும் ஊரின் வரலாறுகள் என ஒரிரு வரி தொடராக தொகுத்து வருகிறோம்.

வி.களத்தூர் பெயர் எப்படி வந்தது. அதனை பார்போம்.

குறுநில மன்னர் நவாப் ஜான் அவர்களின் நேர்களமாக விளங்கிய நமது ஊர், மன்னர் அவர்களின் அமைச்சரவையில் “களம்” – கொண்ட ஊர் என்ற பெருமையை அடைந்தது, காலப்போக்கில் களம்கொண்டான் ஊர் என்றாகி தற்போது களத்திற்கு பெயர் போன ஊராகிய “களத்தூர்” என்ற பெருமை பொங்க அழைக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் களத்தூர் என்ற பெயர் கொண்ட ஊர்கள் நிறைய இருப்பதால், நமது ஊரின் அருகாமையில் வண்ணாரம்பூண்டியை அடையாளமாக வைத்து “வ.களத்தூர்” என்ற பெயருடன் புகழ் பெற்று அழைக்கப்பட்டு வருகிறது.

நமதூரில் தற்போதைய மக்கள் தொகையை பற்றி அடுத்த தொடரில் பார்போம் 

ஆக்கம் –  வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் டீம்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top