காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: வி.களத்தூர் ஹஜ்ஜு பெருநாள் சிறப்பு தொழுகை! - ஃபோட்டோ ஆல்பம்! (exclusive photos)
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
வி.களத்தூரில் கடந்த 02/09/2017 ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது. காலை சரியாக 8.30 மணியளவில் ஜாமிஆ மஸ்ஜிதில் சிறப்பு தொழுகை மற்றும் பெருநாள் உரை...
வி.களத்தூரில் கடந்த 02/09/2017 ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது. காலை சரியாக 8.30 மணியளவில் ஜாமிஆ மஸ்ஜிதில் சிறப்பு தொழுகை மற்றும் பெருநாள் உரை நிகழ்த்தப்பட்டது.

இந்த சிறப்பு தொழுகைக்கு பிறகு முஸ்லிம்கள் தங்களது வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டனர். தொழுகைக்கு பிறகு ஊர்வலமாக சென்று கபர்ஸ்தானில் ஜியாரத்தும் நடைபெற்றது.

பெருநாள் தொழுகையின் போது குறிப்பிட்ட சில பகுதிகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் -

தொழுகைக்கு பிறகு ஊர்வலமாக சென்று கபர்ஸ்தானில் ஜியாரத்தும் நடைபெற்ற புகைப்படங்கள் பகுதி - 2 யில் காணலாம்.. 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top