காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: அமீரகம் ஈத்கா மைதானத்தில் வி.களத்தூர் சகோதரர்கள் ஹஜ்ஜு பெருநாள் உற்சாக கொண்டாட்டம் (படங்கள் இணைப்பு)
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
உலக முஸ்லிம்களின் புனித மாதங்களில் ஒன்றான துல்ஹஜ் பிறை 10ல் ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு உலகில் பல நாடுகளில் இன்று ஹஜ்...
உலக முஸ்லிம்களின் புனித மாதங்களில் ஒன்றான துல்ஹஜ் பிறை 10ல் ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு உலகில் பல நாடுகளில் இன்று ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் வளைகுடா நாடுகளில் ஒன்றான அமீரகத்தில் பல்வேறு பகுதியில் பணி நிமித்தமாக வசித்து வரும் வி.களத்தூர் வாழ் மக்கள் ஒன்று கூடி இன்று காலை துபாய் ஈத்கா மைதானத்தில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர். தொழுகை தொழுதவுடன் அனைவரும் ஒன்றாக சந்தித்தனர்.

இந்த பெருநாள் தொழுகையின் காலைப்பொழுதினில் அனைவரும் புத்தாடையுடன் தொழுகையை முடித்துவிட்டு ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி முசாஃபா செய்து கொண்டு பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

இவர்களுக்கு வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் தளத்தின் சார்பாக ஹஜ் பெருநாள் வாழத்துக்கள்

அதன் புகைப்படங்கள் இதோ நமது ஊர் வாசிகளுக்காக ....
 
 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top