காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: ரோஹிங்கியா முஸ்லிம்களை துருக்கி கைவிடாது! - அதிபர் திட்டவட்டம்!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு உதவும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள துருக்கி நாட்டு அதிபர் எர்டோகன் பங்ளாதேஷ் மியன்மார் எல்லையில் எல்லையில் ரோ...
ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு உதவும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள துருக்கி நாட்டு அதிபர் எர்டோகன் பங்ளாதேஷ் மியன்மார் எல்லையில் எல்லையில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு பாதுகாப்பான தங்குமிடங்களை அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக அறிவித்துள்ளார்.

அதற்காக துருக்கி வெளிநாட்டு அமைச்சர் ஊடாக பங்களாதேஷ் அரசிடம் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு அரச ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

அங்காரவில் நடந்த விழா ஒன்றில் உரையாற்றிய எர்டோகன் ரோஹிங்கியா முஸ்லிம்களை துருக்கி கைவிடாது.ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு உதவ துருக்கி தயாராக இருக்கிறது.உலக நாடுகள் அனைத்திடமும் இதனை எதிர்பார்க்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top