காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: மியன்மார் ரோகிங்கிய முஸ்லிம்களும் மனித நேயமும்
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
இந்த பதிவை உதாசீனம் செய்யாதீர்கள் ஈமானிய உணர்வோடு வாசியுங்கள். அன்பின் இஸ்லாமிய உறவுகளே ஈமானிய உணர்வு மட்டும் இல்லையென்றால் எமக்குள் ஏ...
இந்த பதிவை உதாசீனம் செய்யாதீர்கள் ஈமானிய உணர்வோடு வாசியுங்கள்.

அன்பின் இஸ்லாமிய உறவுகளே ஈமானிய உணர்வு மட்டும் இல்லையென்றால் எமக்குள் ஏது சகோதர உணர்வு எம் உறவுகளை எட்டி உதைத்து தீயில் இட்டு எரிக்கும் தீயவர்களின் அட்டகாசத்தினால் சிக்கித்தவிக்கும் எம் உறவுகளுக்கு என்னதான் உதவி செய்ய முடியும் எமக்குள் ஈமானிய உணர்வுதான் உண்டா மியன்மார் கொடும்பாவிகளுக்கெதிராக யுத்தம் செய்து அட்டகாசத்தை அடக்க
பச்சிளம் குழந்தைகள் மாபாவிகளால் கொன்று குவிக்கப்படுகிறது சித்திரை வதைசெய்யப்படுகிறது கழுத்து நெரித்து கொல்லப்படுகிறது கழுத்தறுத்து கொல்லப்படுகிறது இத்தனைக்கும் அந்த பச்சிளம் குழந்தைகள் இந்த ஈவிரக்கமற்ற மனித நாய்களுக்கு செய்த குற்றம்தான் என்ன இவர்கள் தாய் தந்தை மொழிந்த கலிமாவிற்கான தன்டனையா இது அல்லாஹு அக்பர்… அல்லாஹு அக்பர்… அல்லாஹு அக்பர் …

ஒவ்வொரு குழந்தையும் கொல்லப்பட்டு கிடக்கும் நிலையை என்னுடைய குழந்தை கொல்லப்பட்டு கிடக்கிறது என்ற உணர்வோடு ஒவ்வொரு புகைப்படத்தையும் பாருங்கள் அதன் வலி என்னவென்பதை உள்ளம் சொல்லித்தரும் மனம் வருந்தி கண்கலங்கி இந்த பதிவை உங்கள் முன்வைக்கிறோம் உள்ளத்தில் ஈரமுள்ளவர்கள் மட்டும் முன்வாருங்கள் 2 ரக்அத் சுன்னத் தொழுது அல்லாஹ்விடத்தில் அழுது கையேந்தி கேளுங்கள் சத்தியமாக அல்லாஹ் எமது துஆக்களுக்கு விடையளிப்பான்
மேலும் தான்மட்டும் இந்த நல்லகாரியத்தில் ஈடுபடாமல் ஏனயவர்களையும் தூண்டுங்கள் உற்சாகப்படுத்துங்கள் முடியுமானால் உங்களது ஊர்களில் இதற்கான பொதுவான துஆவை பிராத்தனை ஏற்பாடு செய்யுங்கள்
யாஅல்லாஹ் எங்கள் ரப்பே மியென்மார் ரோகிங்கிய முஸ்லிம்களுக்கு உன்னையன்றி உதவிசெய்வோர் யாரும் கிடையாது
எங்கள் கரங்கள் கறைபடிந்த கரங்கள் இருந்தாலும் இருகரமேந்துகிறோம் உண்ணை நோக்கி
பச்சிளம் பாலகர்களை ஈவிரக்கமின்றி கொன்று குவிக்கும் மாபாவிகளின் கொட்டத்தை அடக்கிவிடு

அவர்களுக்கு உண்முடிவில் ஹிதாயத் இருக்குமானால் ஹிதாயத்தை நஸீபாக்கிவிடு இல்லையேல் அவர்கள் மீது உண் அழிவு நாசத்தை உண்டாக்கிவிடு

யாஅல்லாஹ் யாரஹ்மானே முளுஉலகமும் ஒன்று சேர்ந்தாலும் உண்ணுடைய அன்பு இல்லாமல் ரோகிங்கிய முஸ்லிம்களுக்கு யாராலும் உதவி செய்ய முடியாது
உண்ணுடைய உதவியை அந்த மக்களுக்கு வழங்கிடுவாயாக…..!!!

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top