காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: வி.களத்தூர் மக்களே வாருங்கள்! - அழைக்கிறது பாப்புலர் ஃப்ரண்ட்!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
வி.களத்தூர் மக்களே வாருங்கள்! - அழைக்கிறது பாப்புலர் ஃப்ரண்ட்! இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் அக்டோபர் - 7 அன்று மதுரையில் நடைபெறவுள்ள &quo...
வி.களத்தூர் மக்களே வாருங்கள்! - அழைக்கிறது பாப்புலர் ஃப்ரண்ட்!

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் அக்டோபர் - 7 அன்று மதுரையில் நடைபெறவுள்ள "உரிமை முழக்க மாநாடு" க்கு உங்களை வி.களத்தூர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அழைக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

வி.களத்தூர் நகரம் நிர்வாகிகள் கூட்டம் நேற்று 20.09.17 நடைப்பெற்றது, அதில் எதிர்வரும் அக்டோபர் - 7 அன்று மதுரையில் நடைபெறவுள்ள "உரிமை முழக்க மாநாட்டில்"  வி.களத்தூர் நகரம் சார்பில் உரிமை முழக்க மாநாட்டிற்க்கு பெரும் திரளாக மக்களை அழைத்துச்செல்ல முடிவு செய்யப்பட்டது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா "உரிமை முழக்க மாநாடு" நடத்துவதன் அவசியம் & நோக்கம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. பிறகு மாநாடு சம்மந்தமாக செய்ய வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

1. போஸ்டர் & நோட்டீஸ் பிரச்சாரங்கள்

2. மாநாடு அலுவலகம் திறப்பு

3. வ.களத்தூர் & மில்லத்நகர் பகுதிகளில் தெருமுனைப் பிரச்சாரங்கள்

4.மக்கள் அழைப்பு பணிகள். என முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இக்கூட்டத்தின் மூலம் ஜமாத்தார்கள் மற்றும் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.

அறிவிப்பு - பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, வி.களத்தூர் 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top