கடந்த ஜூன் மாதம் முதல் சவுதி அரேபியா தலைமையிலான அரபுநாடுகள் சில கத்தார் நாட்டுடனான ராஜிய உறவுகளை சர்ச்சைக்குரிய வகையில் துண்டித்துக் கொண்டன. இந்த நடவடிக்கைகள் சர்வதேச முஸ்லீம் உலகில் பல்வேறு ஆதரவு மற்றும் எதிர்ப்பலைகளை எழுப்பின.
ராஜிய உறவு துண்டிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக பல்வேறு மாற்று நடவடிக்கைகளை எடுத்து வரும் கத்தார் நாடு தற்போது 'தன் கையால் தானே அழிவைத் தேடிக் கொள்ளும் முட்டாள்தனமானதொரு முடிவை எடுத்துள்ளது' இந்த முடிவு கத்தாரின் சுய அழிவிற்கும் பிற அண்டை அரபு நாடுகளின் அழிவிற்கும் வாசலை திறந்துவிட்டுள்ளது.
வரலாறு நெடுக யூதர்கள் நயவஞ்சகத்தனம், துரோகம், உடன்படிக்கை மீறல், வன்முறை, சுரண்டல் எனப்பல சமூகத்தீமைகளின் மொத்த குத்தகைதாரர்களாகவே அறியப்படுகின்றார்கள். இவர்களுடன் நட்பு பாராட்டுவதையும் இஸ்லாம் வன்மையாக கண்டிப்பதுடன் வேதக்காரர்கள் நம்பிக்கைக்கு உரியவர்களே அல்ல எனவும் பிரகடனப்படுத்துகிறது. யூதர்களால் பின்னிருந்து இயக்கப்படும் அமெரிக்க அரசும் அதன் கள்ளக் குழந்தையான இஸ்ரேலும் மனிதகுலத்திற்கு எதிராக நாள்தோறும் செய்துவரும் கொடுமைகள் ஏராளம், ஏராளம்.
தற்போதைய தகவலின்படி மியான்மரில் ரோஹிங்கிய முஸ்லீம்களை இனஅழிப்பு செய்து வரும் அரச கொலைகார கும்பலின் பின்புலமாக இஸ்ரேல் செயல்பட்டு வருவதாக வெளியாகியுள்ள செய்திகளே இந்த மனிதமிருகங்களை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பதை மடையர்களும் புரிந்து கொள்ளும் விதத்தில் நிதர்சனமாய் சொல்லிக் கொண்டுள்ள போது இந்த யூதர்களுடன் கத்தார் எனும் முஸ்லீம் நாடு நட்பு பாராட்டுவது சரியாகுமா?
எதிரிக்கு எதிரி நண்பன் என்ற தத்துவம் எல்லா இடத்திலும் சரியாகுமா? சவுதி அரேபியா தலைமையிலான சில அரபு நாடுகளுடன் கத்தாருக்கு பகை ஏற்பட்டுவிட்டது என்பதற்காக இந்த யூத பயங்கரவாதிகளை உள்ளே அனுமதிப்பதும், அவர்களுடன் நட்பு பாராட்டுவதும் அறிவார்ந்த செயலா? இன்று ஏற்பட்டுள்ள தற்காலிக பகைக்காக நீண்டகால கேட்டை அனுமதிக்கலாமா?
இன்று வெளியாகியுள்ள செய்தியின்படி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய யூதர்களை கத்தாருடன் இணக்கமாக்கிக் கொள்வதற்காக, அமெரிக்காவில் செயல்படும் யூதர்களுக்கான பொதுத் தொடர்பு நிறுவனம் ஒன்றை மாதம் 50,000 டாலர் சம்பளத்திற்கு வேலைக்கு அமர்த்தியுள்ளது கத்தார் அரசு.
According to O’Dwyer’s PR News, the news outlet for public relations, public affairs and marketing communications, Qatar hired Stonington Strategies for $50,000 (Dh183,663) a month for the campaign.
Stonington is headed by Nick Muzin, a doctor, lawyer and Republican strategist who is active in Jewish affairs.
Stonington Strategies எனும் இந்த யூத நிறுவனம் அரசியல், கலாச்சாரம், பொருளாதார கொடுக்கல் வாங்கல், வர்த்தகம், வேலைவாய்ப்பு, ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளில் கத்தாரும், உலகளாவிய யூதர்களும் நெருங்கி உறவாடும் வழிமுறைகளை கண்டறிந்து ஆலோசணைகளை வழங்குமாம்.
'ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்' என்ற புத்தகத்தின்படி, யூதர்களின் அடியாட்கள் உலகநாடுகளுக்குள் ஊடுருவி சுரண்டி வந்தனர், வருகின்றனர் என்ற வரலாறு கத்தாரால் மடைமாற்றப்பட்டு தானே காசு கொடுத்து தன்னாட்டிற்குள் பயங்கரவாத யூத பொருளாதார அடியாட்களை
வரவழைத்து 'எனக்கும் ஒரு ஆப்பு வை' என விரும்பி அழைக்கிறது.
ஏற்கனவே 1996 ஆம் ஆண்டு முதல் பயங்கரவாத இஸ்ரேலுக்கும் அதன் தலைவர்களுக்கும் அவ்வப்போது பட்டுக்கம்பளம் விரித்து வரவேற்றுள்ளதுடன் இஸ்ரேலிய வர்த்தக குழுக்களையும், மையங்களையும் கடைவிரிக்க அனுமதித்துள்ளது. கத்தாரின் இந்த யூத ஆதரவு நிலை தொடருமாயின் கத்தாரில் மாற்று அரசை ஏற்படுத்த வேண்டியதும் உலக முஸ்லீம் நாடுகளின் மீதான கடமையாகும். சவுதி தலைமையிலான சில அரபு நாடுகளின் ராஜிய உறவு துண்டிப்பு எனும் முட்டாள்தனமான நடவடிக்கையைவிட மிக பயங்கரமானது கத்தார் அரசின் யூதப் பாசம்.
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.