காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: வி.களத்தூர் அனைத்து பள்ளியின் ஹஜ்ஜு பெருநாள் சிறப்பு தொழுகைக்கான நேர விபரங்கள்! - 2017
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
சரியாக கீழ்க்கானும் நேரங்களில்  ஹஜ்ஜு பெருநாள் சிறப்பு தொழுகை தொடங்கிவிடும் என்பதால் முஸ்லிம்கள் அனைவரும் தவறாமல் தொழுகையில் கலந்துக்கொள...
சரியாக கீழ்க்கானும் நேரங்களில்  ஹஜ்ஜு பெருநாள் சிறப்பு தொழுகை தொடங்கிவிடும் என்பதால் முஸ்லிம்கள் அனைவரும் தவறாமல் தொழுகையில் கலந்துக்கொள்ள வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

தவ்ஹீத் ஜமாத் (மர்க்கஸ்) காலை 7:00 மணிக்கு

மில்லத் நகர் ஜாமிஆ மஸ்ஜிதில் காலை 7:30 மணிக்கு

வி.களத்தூர் ஜாமிஆ பெரிய பள்ளிவாசளில் காலை 8:30 மணிக்கு தொழுகை நடைபெறும்.

உலகெங்கும் வாழும் வி.களத்தூர் எக்ஸ்பிரஸ்.இன் நேயர்களுக்கு ஹஜ்ஜு பெருநாள் நல்வாழத்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top