மியன்மாரில் நடந்த அக்கிரமங்கள் அயோக்கிய ஊடகங்களால் வெளி உலகத்திற்கு
மறைத்த பட்டியல்*? கொலை செய்யபட்டவர்கள் 6334 ? ரானுவ கொடுமையால்
காயமுற்றவர்கள் -8349? கற்பழிக்கபட்ட பெண்கள்-500 ? எரிக்கபட்ட
நகரங்கள்-103? எரிக்கபட்ட வீடுகள்-23250? நடுவீதியில் நிற்பவர்கள்-
335000? அகதியாக வெளியே சென்ற குடும்பங்கள் -24166? அகதிகளாக வெளியே
சென்றவர்கள்-14500? அன்றைய நாட்டு எல்லையில் காத்திருப்பவர்கள்
-190000? ரானுவத்தால் எரிக்கபட்ட மஸ்ஜித்கள்-250 ? எரிக்கபட்ட கல்வி
நிலையங்கள் -80 குறிப்பு : ஆகஸ்ட் 25 தேதிக்கு பிறகு நடந்த சம்பவங்கள் தகவல் :
Assembly Of Rohingya Associations Bangladesh??அக்கிரமக்காரர்களின் மீது
அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக!!!
About Author

Advertisement

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.