காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: ரோஹிங்கா முஸ்லிம்களுக்காக 1000 டொன் நிவாரண பொருட்களுடன் துருக்கி கப்பல்!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
ரொஹிங்கியாக்களுக்கான 1000 டொன் நிவாரண பொருட்களை தாங்கிய துருக்கிய கப்பல் மியன்மாரின் ரகைன் மாநிலத்தை வந்தடைந்தது. முதல் கட்டமாக பங்களாதே...
ரொஹிங்கியாக்களுக்கான 1000 டொன் நிவாரண பொருட்களை தாங்கிய துருக்கிய கப்பல் மியன்மாரின் ரகைன் மாநிலத்தை வந்தடைந்தது. முதல் கட்டமாக பங்களாதேஸிலும் மியன்மாரிலும் இடம்பெயர்ந்து வாழும் ஒரு லட்சம் மக்களுக்கான நிவாரணங்கள் பகிர்ந்தளிக்கப்படும் என துருக்கியின் சர்வதேச நிவாரண அமைப்பான TIKA அறிவித்துள்ளது.

அதே வேளை துருக்கி அதிபரின் மனைவி அமினா அர்துகான் பங்களாதேஷில் தஞ்சம் புகுந்துள்ள ரோஹிங்கிய மக்களுக்கு ஆறுதல் அளிக்க அங்கு வந்துள்ளதாக மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top