காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அமெரிக்காவிற்கு, அமீரகம் 10 மில்லியன் டாலர் நன்கொடை!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
சமீபத்தில் அமெரிக்காவில் அடித்த 'ஹார்வி' எனும் புயலாலும் மழை வெள்ளத்தாலும் டெக்ஸாஸ் மாநிலத்தின் தென்கிழக்கு பிரதேசங்கள் கடுமையாக...
சமீபத்தில் அமெரிக்காவில் அடித்த 'ஹார்வி' எனும் புயலாலும் மழை வெள்ளத்தாலும் டெக்ஸாஸ் மாநிலத்தின் தென்கிழக்கு பிரதேசங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஹவுஸ்டன் நகரே நீரில் முழ்கியது. பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிடும் வகையில் சுமார் 10 மில்லியன் டாலரை நன்கொடையாக விடுவித்துள்ளது ஐக்கிய அரபு அமீரக அரசு.About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top