"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
23/8/17

கத்தார் மற்றும் சவுதி தமாமில் பணிபுரியும் நமது வி.களத்தூர் சகோதரர்கள் தங்கள் இல்லத்தினருக்கு ஈத் பெருநாள் கேக்கினை அனுப்ப ஆர்டர் செய்யுங்கள். குடும்பத்தினரை சந்தோஷப்படுத்துங்கள். மேலும் வி.களத்தூர் பகுதியில் இருக்கும் நபர்களும் ஈத் பெருநாள் கேக்கினை ஆர்டர் செய்யலாம்.

இந்த கேக் வினியோகம் பணியை வி.களத்தூரில் செயல்பட்டு வரும் முஸ்லிம் டெவலப்மெண்ட் டிரஸ்ட் செய்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்…


ஒரு கேக்கிற்கான விலை
கத்தார் - 16 ரியால்
சவுதி (தமாம்) - 16  ரியால்.
வி.களத்தூர் - 250 ரூபாய்.
நீங்கள் கொடுக்கும் முகவரிக்கு குறித்த நேரத்தி்ல் டெலிவரி செய்யப்பபடும். உங்களின் ஆர்டர்களை கீழ்காணும் பொருப்பாளர்களிடம் தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
கத்தார் 
சலீம் : 00974  3354 6131.    
இப்ராஹிம் : 00974 3104 2165.
 
சவுதி (தமாம்)
சாதம் உசேன் : 00966 5729 46845.
உபைதுல்லா: 00966 5787 19639.

வி.களத்தூர்
முஹம்மது சுல்தான் : 9688330919
இஸ்மத் பாஷா : 9042910858.
குறைந்த நாட்களே இருப்பதால் உங்கள் ஆர்டர்களை வரும் 30ஆம் தேதிக்குள் தெரிவிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அன்புடன் - முஸ்லிம் டெவலப்மெண்ட் டிரஸ்ட் (MDT)

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.