காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: வளைகுடா வாழ் வி.களத்தூர் மக்களுக்கு “தாருத் தக்வா”அன்பான வேண்டுகோள்!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
சென்ற வருடம் ஈத் பெருநாள் கேக்கினை உங்கள் வீட்டிற்கு அனுப்பியது போன்று இந்த வருடமும் ரியாத், குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய இடங்களில் பணிபுர...
சென்ற வருடம் ஈத் பெருநாள் கேக்கினை உங்கள் வீட்டிற்கு அனுப்பியது போன்று இந்த வருடமும் ரியாத், குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய இடங்களில் பணிபுரியும் நமது ஊர் மக்கள் அனைவருக்கும் ஈத் பெருநாள் கேக்கினை உங்கள் இல்லத்தினருக்கு நீங்கள் அனுப்பலாம் என்பதை  தெரிவித்து கொள்கிறோம்..

இந்த கேக் வினியோகம் பணியை நமது ஊரில் செயல்பட்டு வரும் தாருத் தக்வா செய்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்…

வளைகுடா வாழும் வி.களத்தூர் உறவுகள் உங்களுக்கு தெரிந்தவர்களிடமும் இந்த தகவலை எடுத்து சொல்லுங்கள்.

ஒரு கேக்கிற்கான விலை:

ரியாத் – 15 ரியால்,
குவைத் – 1.250 தீனார்,
பஹ்ரைன் –  1.50 தீனார் மட்டுமே…

உங்கள் ஆர்டர்களை உடனடியாக பதிவு செய்ய:

ரியாத்:
முஹம்மது ஆசிக்
+966 537259564

குவைத்:
முஹம்மது ரபிக்
+91 9566721757
(வாட்ஸ்அப் மட்டும்)

பஹ்ரைன்:
முஹம்மது யூனுஸ்
+973 34420252

வி.களத்தூர்:
அப்துர் ரஹீம்
+91 9629568045

ஆர்டர் பெறும் கடைசி தேதி  : 30/08/2017

மார்க்க செய்திகளை அறிந்துகொள்ள -

www.daruththaqwa.in

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top