Mohamed Farook Mohamed Farook Author
Title: இன்ஷா அல்லாஹ்! வரும் வெள்ளி N.புதூரில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா அழைப்பிதழ்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் அருகே உள்ள N.புதூரில் ஜூம்ஆ மஸ்ஜித் எனும் பெயரில் புதிய பள்ளிவாசல் கட்டப்பட்டு வந்தது. பள்ளிவாசல் கட்டிட பண...
பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் அருகே உள்ள N.புதூரில் ஜூம்ஆ மஸ்ஜித் எனும் பெயரில் புதிய பள்ளிவாசல் கட்டப்பட்டு வந்தது. பள்ளிவாசல் கட்டிட பணி தற்போது முடிக்கப்பட்ட நிலையில் இன்ஷா அல்லாஹ் வரும் 14.7.17 வெள்ளிக்கிழமையன்று காலை 9.00 மணியளவில் திறப்பு விழா காணவுள்ளது.

அனைவரும் திரளாகக் கலந்துகொள்ளுமாறு பள்ளியின் நிர்வாகிகள், ஜமாஅத்தார்கள் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

திறப்பு விழா அழைப்பிதழ்:-

செய்தி வெளியீடு - வி.களத்தூர் எக்ஸ்பிரஸ்.டீம் 

 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top