"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
9/6/17

த்தார் நாடு தீவிரவாதத்துக்கு துணை போவதாகக் குற்றம்சாட்டி, சவுதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு நாடுகள், எகிப்து ஆகிய நாடுகள் தங்கள் உறவைத் துண்டித்தன. எவ்விதமான தூதரக உறவுகளும், வணிகம் மற்றும் போக்குவரத்து உறவுகளும் மேற்கொள்ளப்படமாட்டாது என வளைகுடா நாடுகள் அறிவித்துள்ளன.

இந்நிலையில், 'கத்தார் நாட்டுடனான வளைகுடா நாடுகளின் பிளவு எவ்விதத்திலும் இந்தியாவைப் பாதிக்காது' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். மேலும், ‘கத்தார் உடனான உறவுநிலை என்பது வளைகுடா ஒத்துழைப்புக் குழுவின் உள்நாட்டுப் பிரச்னை. வளைகுடா நாடுகளின் இந்தப் பிளவு இந்தியாவைப் பாதிக்காது என்றும் கூறப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட சூழலில் இருக்கும் கத்தார் தான் மூன்றாவது பெரிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யும் நாடு. கத்தார் குறித்த சுவாரஸ்யமான தவல்கள் இதோ...

thanks - vikatan.com/

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.