Mohamed Farook Mohamed Farook Author
Title: வி.களத்தூர் TNTJ மர்க்கஸ் ஃபித்ரா தொகை நிர்ணயம்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
வி.களத்தூரில் ஃபித்ரா அறிவிப்புஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமாகும். முஸ்லிமான ஆண்கள், பெண்கள், அடிமைகள், சிறுவர்கள...
வி.களத்தூரில் ஃபித்ரா அறிவிப்புஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமாகும். முஸ்லிமான ஆண்கள், பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் மீது இது கடமையாகும்.

நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும் நோன்பாளியைத் தூய்மைப்படுத்தவும், ஏழைகளுக்கு உணவாகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபித்ரா தர்மத்தை விதியாக்கினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)நூல் : அபூதாவூத் 137, இப்னுமாஜா 1817

இதன் அடிப்படையில் ஃபித்ரா வினியோகம் வருடா வருடம் நமது வி.களத்தூர் கிளையின் சார்பாக ஏழை மக்களுக்கு விநியோகம் செய்து வருகிறோம். இந்த வருடம் ஃபித்ரா தொகை 130 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஃபித்ரா தொகை கொடுப்பவர்கள்.

தொடர்புக்கு -
S. ஜாகிர் உசேன் - 9843205959
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் வி.களத்தூர்

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top