காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: வி.களத்தூர் TNTJ மர்ககஸ் திடலில் நடைபெற்ற ஈத் பெருநாள் சிறப்பு தொழுகை! - (PHOTOS UPDATE)!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
தமிழகம் முழுவதும் இன்று ஈத் பெருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று காலை 7.30 மணியளவில் TNTJ மர்க்கஸ் திடலில் ஈத் பெருந...
தமிழகம் முழுவதும் இன்று ஈத் பெருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று காலை 7.30 மணியளவில் TNTJ மர்க்கஸ் திடலில் ஈத் பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இன்று காலை முதல் முஸ்லிம்கள் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் புத்தாடை அணிந்து பெருநாளை கொண்டாடி வருவதை காண முடிந்தது. இந்த சிறப்பு தொழுகைக்கு சிறியவர் முதல் பெரியர்கள் அனைவரும் வந்திருந்து தங்களது தொழுகையை நிறைவேற்றினார்கள். தொழுகைக்கு பிறகு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டனர்.

உலகெங்கும் வாழும் வி.களத்தூர் எக்ஸ்பிரஸ்.இன் நேயர்களுக்கு ஈத் பெருநாள் நல்வாழத்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். 

 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top