"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
18/6/17

வி.களத்தூர் ஜாமியா வணிக வளாகத்தில் (ஐடியல் பள்ளி அருகில்) சஹர் விருந்து 18/6/2017 இன்று அதிகாலை மிக சிறப்பாக நடைபெற்றது.

இன்று அதிகாலை 2.30 முதல் 4.15 மணி வரை மிக சிறப்பாக விருந்து நிகழ்வுகள் நடைப்பெற்றது. இந்த விருந்தில் திரளான சகோதரர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

இவ்விருந்தினை சில நல்ல உள்ளங்கள் வருடம் வருடம் ஒன்று சேர்ந்து சிறப்பாக ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள். அதே போல் இந்த வருடமும் சஹர் விருந்து சிறப்பாக முடிந்தது.

இந்த ஸஹர் விருந்தியில் வி.களத்தூர் இஸ்லாமிய நற்பனி மன்றம் மற்றும் மில்லத்நகர் நூருல் இஸ்லாம் இளைஞர் அணி மேலும் நமது சகோதரர்கள் பலர் உணவு பரிமாற உதவினார்கள்.

இது போன்ற ஏற்பாடு நமது ஒற்றுமையை பல படுத்துவதாக அமைந்துள்ளது.

இந்த விருந்தினை ஏற்பாடு செய்து தந்த அனைவருக்கும் அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் நல்லருள் புரிவணாக. அமீன்......  

கூடுதல் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு பகுதி - 1
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
அதிக புகைப்படங்கள் இருப்பதால் இன்ஷா அல்லாஹ் பகுதி - 2யில் மேலும் பல புகைப்படங்கள் காணலாம்.......... 

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.