காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: சார்ஜாவில் வி.களத்தூர் சகோதரர்கள் ஈத் பெருநாள் உற்சாக கொண்டாட்டம் - EXPRESS PHOTOS!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
வளைகுடா நாடுகளில் ஒன்றான துபையில் இன்று நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுகின்றது. துபாய் சார்ஜாவில் இன்று நடந்த நோன்புப்பெருநாள் தொழுகையில் ...
வளைகுடா நாடுகளில் ஒன்றான துபையில் இன்று நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுகின்றது.

துபாய் சார்ஜாவில் இன்று நடந்த நோன்புப்பெருநாள் தொழுகையில் நமது வி.களத்தூர் சகோதரர்கள் பலர் கலந்து கொண்டு சந்தித்து வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

இந்த பெருநாள் தொழுகையின் காலைப்பொழுதினில் அனைவரும் புத்தாடையுடன் தொழுகையை முடித்துவிட்டு ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி முசாஃபா செய்து கொண்டு பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்ட காட்சி கண்கொள்ள காட்சியாக இருந்தது.

இதனை அடுத்து அங்கு பணி நிமித்தமாக வசித்து வரும் வி.களத்தூர் மக்கள் ஒன்று கூடி நோன்பு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.

அதன் புகைப்படங்கள் இதோ நமது ஊர் வாசிகளுக்காக ....

விரைவில் கூடுதல் புகைப்படங்கள் இணைக்கப்படும்..

உலகெங்கும் வாழும் வி.களத்தூர் எக்ஸ்பிரஸ்.இன் நேயர்களுக்கு ஈத் பெருநாள் நல்வாழத்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top