"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
18/6/17

அஸ்ஸலாமு அலைக்கும்..

புஷ்ரா நல அறக்கட்டளை பல வருடங்களாக வி.களத்தூர், மில்லத் நகர் மக்களுக்கு ஈத்பெருநாள் கேக்கினை, தரமாகவும் சிறப்பாக வழங்கி வருகிறது. இந்த வருடமும் தனது சேவையை மேம்படுத்தும் விதமாக ஈத் கேக்கை நீங்கள் கொடுக்கும் முகவரிக்கு குறித்த நேரத்தி்ல் டெலிவரி செய்யப்பபடும். 

உங்களின் ஆர்டர்களை கீழ்காணும் பொருப்பாளர்களிடம் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். 

ஒரு கேக்கின் விலை 15 திர்ஹம் மட்டுமே!

ஒரு மிக்ஸ் ஸ்வீட்டின் விலை 15 திர்ஹம் மட்டுமே!

ஆர்டர் பெறும் கடைசி தேதி :20-06-2017.

கேக் மற்றும் சுவீட் ஆர்டர்களுக்கு 
கீழ்காணும் சகோதரர்களை தொடர்பு கொள்ளவும்.

துபை:

M. அப்துல்லா பாஷா - 050 3878421. 

M. அன்சா் பாஷா - 055 1201488.

S.F.
இஸ்மாயில் - 055 8498129

M. இதயத்துல்லா -  056-3956991

சார்ஜா

A. ஷேக் தாவுத் - 055 4813518.

A. சாகுல் ஹமீத் - 056 5479018

அபுதாபி

M. முஹம்மது ரபீக் - 055 2428620.

அஜ்மான் 

M. ஜலில் - 055 1862737.

குறிப்பு:- தங்கள் கேக் ஆர்டா் கொடுக்கும் போது சிறு குழந்தைகளின் பெயர் கொடுப்பதினால், வினியோம் செய்ய குழப்பங்கள் அதிகமாகிவிடுகின்றன. எனவே குழந்தைகளின் பெயா் கொடுக்கமால் பெரியவர்களின் பெயர் மற்றும் தெளிவான வீட்டு விலாசம் மற்றும் அலைபேசி எண், தந்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு - S. பைஜுர் ரஹ்மான் தலைவர்.,
புஷ்ரா மீடியா பிரிவு

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.