"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
10/6/17

இஸ்ரேலும் ஈரானும்! கத்தாருக்கு நண்பர்கள். இவ்விருவரதும் போசகன் அமெரிக்காவோ! சவுதிக்கு நண்பன். பல்முனை சதியால் பின்னப் பட்ட வலையில்! சிக்கியுள்ளதோ நம்மவர்கள்.

யதார்த்தம் புரியாதோர் கீபோர்ட்போராட்டத்தில். உத்தமன் எனும் பட்டியலில்! இருவருக்கும் இடமில்லை.சமய சமூக அக்கறையும்! இவர்களிடமில்லை.செல்வமும் பதவியும்! இவர்களை கேனயனாக்க இவர்களது சுகபோகத்தை காக்கும் கேடயமாக!

மனித உயிர்கள். சமயோசிதமற்ற எழுத்தாளர்கள்! சட்டென வழங்கும் கருத்துக்களால்! யுத்த சங்க நாதம் ஒலிக்கிறது! முகநூலெங்கிலும்.கத்தாரும் சவூதியம்! போரை ஆரம்பிக்க முன்! எழுத்துப் போர் ஏவுகனைகள்! சமூகத்தை சுக்கு நூறாக்கி விட்டன. இறைவா! உன்னிடம் மண்டியி்ட்டு! உன் தூதரின் உம்மத்தை காக்குமாறு கண்ணீர் வடிக்கிறேன்.
யா அல்லாஹ்.......

இவன்:- அபூ ஸுமையாமடவளை பஸார் (07-06-2017) 

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.