Mohammed Farook Mohammed Farook Author
Title: துபாய் அரசு ஊழியர்களுக்கு புனிதமிகு ரமலானுக்காக முன்கூட்டியே சம்பளம்!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
துபை அரசுத்துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் ஈந்துவக்கும் ஈகைப் பெருநாளினை சந்தோஷமாக கொண்டாடிடும் வகையில் நடப்பு ஜூன் மாத சம்பளத்...
துபை அரசுத்துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் ஈந்துவக்கும் ஈகைப் பெருநாளினை சந்தோஷமாக கொண்டாடிடும் வகையில் நடப்பு ஜூன் மாத சம்பளத்தை 15 நாட்களுக்கு முன்பாக அதாவது ஜூன் 15 ஆம் தேதியே (ரமலான் 20) வழங்கிட துபை அரசு உத்தரவிட்டுள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top