Mohammed Farook Mohammed Farook Author
Title: கத்தார் ரியாலுக்கு இலங்கையில் தடையில்லை - வதந்திக்கு மறுப்பு
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
கத்தார் ரியாலை இலங்கை ரூபாவுக்கு மாற்றுவது தொடர்பில் இலங்கை மத்திய வங்கியினால் இ தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் செய்தியை மத்திய வங்கி ...
கத்தார் ரியாலை இலங்கை ரூபாவுக்கு மாற்றுவது தொடர்பில் இலங்கை மத்திய வங்கியினால் இ தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் செய்தியை மத்திய வங்கி மறுத்துள்ளது. முந்திய செய்தி கத்தார் ரியால் இலங்கை ரூபாய்க்கு மாற்றுவது இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கடமை முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top