காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: உலகெங்கும் வாழும் வி.களத்தூர் எக்ஸ்பிரஸ்.இன் நேயர்களுக்கு இனிய ஈத் பெருநாள் நல் வாழ்த்துக்கள்!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
அஸ்ஸலாமு அழைக்கும் [வரஹ்]... உலகெங்கும் வாழும் வி.களத்தூர் எக்ஸ்பிரஸ்.இன் vkalathurexpress.in நேயர்களுக்கு ஈத் பெருநாள் நல்வாழத்துக்களை...
அஸ்ஸலாமு அழைக்கும் [வரஹ்]...

உலகெங்கும் வாழும் வி.களத்தூர் எக்ஸ்பிரஸ்.இன் vkalathurexpress.in நேயர்களுக்கு ஈத் பெருநாள் நல்வாழத்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

நோன்பு காலங்களில் நாம் எப்படி இருந்தோம், அதிகம் நன்மைகள் செய்தோம், குர்ஆன் ஓதினோம், தர்மம் செய்தோம், ஐந்து நேரம் ஜமாத்துடன் தொழுதோம், இன்னும் பல உபரியான நற்காரியங்கள் செய்தோம். அதேபோல மற்ற 11 மாதங்களும் அப்படி இருக்க அல்லாஹ் நமக்கு தௌபீக் செய்வானாக..
ஆமீன்.........

ஒருவொர்கொருவர் மனம் மகிழ்ந்து கொண்டாடுவோம்..! 
கட்டி தழுவி வாழ்த்துக்கள் சொல்வோம்! 
திருநாள் அது பெருநாள் என்றும் இல்லாத மனம் மகிழ்ளும் அந்த நாள்! நோன்பாளிகள் மகிழும் திருநாள் அதுதாம் பெருநாள்! 

வளைகுடா மற்றும் உலகங்கிலும் வகிக்கும் வி.களத்தூர் மக்களுக்கு ஒரு அன்பார்ந்த வேண்டுக்கோள் தங்கள் வகிக்கும் இடத்தில் நடந்த ஈத் பெருநாள் தொழுகை நமது ஊர் மக்களின் குருப் ஃபோடோ நீங்கள் எடுத்து அனுப்பும் படி கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் போட்டோவை எனக்கு எளிய முறையில் WHATS'APP மூலமாக அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மொபைல் எண் :- +97913 39447 (முஹம்மது பாரூக்) இந்தியா.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top