Mohammed Farook Mohammed Farook Author
Title: துபாயில் பெருநாள் விடுமுறையின் போது இலவச பார்க்கிங் !
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
துபையில் ஈத் அல் பித்ர் எனும் ஈகைப் பெருநாள் விடுமுறைகளின் போது வழமைபோல் இலவச பார்க்கிங் நடைமுறையில் இருக்கும் என துபை போக்குவரத்துத் து...
துபையில் ஈத் அல் பித்ர் எனும் ஈகைப் பெருநாள் விடுமுறைகளின் போது வழமைபோல் இலவச பார்க்கிங் நடைமுறையில் இருக்கும் என துபை போக்குவரத்துத் துறை (RTA) அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஜூன் 25 – ஞாயிற்றுக்கிழமை அன்று பெருநாள் தினமாக இருந்தால் நாளை மறுநாள் சனிக்கிழமை (ஜூன் 23) முதல் செவ்வாய்க்கிழமை (ஜூன் 27) வரை இலவச பார்க்கிங் நடைமுறையில் இருக்கும். மீண்டும் புதன்கிழமை (ஜூன் 28) காலை முதல் கட்டண பார்க்கிங் நடைமுறைக்கு வரும்.

ஒருவேளை திங்கட்கிழமை (ஜூன் 26) பெருநாள் தினமாக இருந்தால் சனிக்கிழமை (ஜூன் 23) முதல் வெள்ளிக்கிழமை (ஜூன் 30) வரை இலவச பார்க்கிங் நடைமுறையில் இருக்கும். சனிக்கிழமை (ஜூலை 1) முதல் மீண்டும் கட்டண பார்க்கிங் நடைமுறைக்கு வரும்.

துபை மெட்ரோ:
இன்று வியாழன் (ஜூன் 22) முதல் திங்கள் (ஜூன் 26) வரை நள்ளிரவு 2 மணி (அடுத்த நாள் அதிகாலை) வரை சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

துபை டிராம்:
சனிக்கிழமை (;ஜூன் 24) காலை 6.30 மணிமுதல் நள்ளிரவு 1 மணிவரை (அடுத்த நாள் அதிகாலை) வரை எதிர்வரும் வியாழன் (ஜூன் 29) வரை சேவை வழங்கும்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top