"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
7/6/17


அனைவரும் விரும்பி குடிக்கும் சோடாவினால், எவ்வளவு ஆபத்தான நோய்கள் ஏற்படும் என்பது உங்களுக்கு தெரியுமா?
சோடா குடிப்பதால் ஏற்படும் தீமைகள் என்ன?
  • சோடாவை தினமும் குடிப்பதால், இதய நோய்கள் மற்றும் உடல் பருமன் இரண்டு மடங்காக அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றது.
  • சோடாவில் உள்ள மூலப்பொருட்கள், நரம்பு மண்டலத்தின் வலிமையை விரைவில் இழக்கச் செய்து, நரம்புத் தளர்ச்சி உருவாகும் வாய்ப்பை அதிகப்படுத்துகிறது.
  • சோடா குடிப்பதால், ரத்த அழுத்த மாறுபாடு, உடலில் அதிக காற்றழுத்தத்தை உண்டாக்கி, தலைவலி, வயிற்றுவலி மற்றும் உடல்வலி போன்ற பிரச்சனையை ஏற்படுத்தும்.
  • முதுமையில் அல்சீமர் நோய்க்கு ஆளாக்கப்பட்டு, ஞாபக மறதி, மந்தத் தன்மை, வாய் குழறுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பை உண்டாக்குகிறது.
  • உடலில் அதிகப்படியாக செரடோனின் சுரப்பை தூண்டச் செய்து, ஒருவித ஹைபர் நிலை மற்றும் நிம்மதியற்ற நிலையை உருவாக்கிவிடும்.
சோடாவை மதுவுடன் கலந்து குடித்தால், சர்க்கரை நோய் ஏற்படும். அதுவே ஒரு நாளைக்கு 2 முறைக்கு மேல் சோடா குடித்தால், அது அடிக்கடி தலைசுற்றல், வாந்தி, மயக்கம், போன்ற பல பிரச்சனையை ஏற்படுத்தும்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.