Mohammed Farook Mohammed Farook Author
Title: லண்டன் 27 மாடி கட்டிட தீ விபத்து! பலரது உயிரை காத்த இஸ்லாமியர்கள்!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
நேற்றைய லண்டன் கட்டிட தீ விபத்தில் முஸ்லீம்கள் தக்க தருணத்தில் விரைந்து ஆற்றிய மீட்பு நடவடிக்கைகளை கிட்டத்தட்ட ஒட்டுமொத்த லண்டன் மீடியாவே...
நேற்றைய லண்டன் கட்டிட தீ விபத்தில் முஸ்லீம்கள் தக்க தருணத்தில் விரைந்து ஆற்றிய மீட்பு நடவடிக்கைகளை கிட்டத்தட்ட ஒட்டுமொத்த லண்டன் மீடியாவே புகழ்கிறது. இது ரமலான் மாதம் என்பதால் பின்னிரவு (2am~2.30am) நேரத்தில் அவர்கள் தஹஜ்ஜத் தொழுகை & ஸஹர் உணவு தயாரிப்பு என்று விழித்து இருந்ததால், தீ பரவிய ஆரம்ப நேரத்திலேயே அபாயம் உணர்ந்து… அக்கம்பக்கத்து ஃபிளாட்டுகளில் மட்டுமின்றி பல்வேறு தளங்களில் அயர்ந்து ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்த பிற சமயத்தார் பலரின் வீட்டுக்கதவை தட்டி மக்களை எழுப்பி கட்டிடத்தில் இருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.

தீயிலிருந்து பலரை காப்பாற்றியும் உள்ளனர். இது ரமலானாக இல்லாது போயிருந்தால் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இறந்தோர் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்திருக்கும் என்கின்றன லண்டன் மீடியா. சென்னை வெள்ள மீட்புப்பணியில் தமிழ் ஊடகங்கள் இஸ்லாமிய இயக்கங்களை புகழ்ந்து பேசியது போல… இதுவும் நீண்டகாலம் லண்டன் மீடியாவில் பேசப்படலாம்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top