Mohamed Farook Mohamed Farook Author
Title: 20,000 குழந்தைகள் இறக்கும் அபாயம்: பரிதாப நிலையில் சோமாலியா
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
சேவ் தி சில்ரன் (Save the Children), கன்சர்ன் வேர்ல்டுவைட் (Concern worldwide) மற்றும் ஆக்‌ஷன் அகைன்ஸ்ட் ஹங்கர் (Action Against Hunger) ...
சேவ் தி சில்ரன் (Save the Children), கன்சர்ன் வேர்ல்டுவைட் (Concern worldwide) மற்றும் ஆக்‌ஷன் அகைன்ஸ்ட் ஹங்கர் (Action Against Hunger) ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய புதிய ஆய்வு ஒன்றில், சோமாலியாவில் 20,000-க்கும் அதிகமான குழந்தைகள் பட்டினியால் இறக்கும் அபாயத்தில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

சோமாலியாவின் ஒன்பது மாவட்டங்களில், கடுமையான பஞ்சத்தின் காரணமாக மக்கள் இறக்கும் அபாயத்தில் இருப்பதாகவும், சர்வதேச நாடுகள் உயிர் காக்கும் உதவிகளை சோமாலியாவிற்கு வழங்மாறு சேவ் தி சில்ட்ரன் அமைப்பு கோரியுள்ளது.

சேவ் தி சில்ரன் அமைப்பின் சோமாலிய நாட்டின் இயக்குநரான ஹசன் நூர் சாதி இதுகுறித்து கூறும்போது, "உணவுப் பஞ்சமும், ஊட்டச்சத்தற்ற குழந்தைகளின் நிலையும் பெரும் கவலையளிக்கிறது. சர்வதேச சமூகம் சோமாலியாவிற்கு உயிர்காக்கும் உதவிகளை வழங்க வேண்டும்.

இல்லையென்றால் 2011-இல் 2,50,000 மக்களை இழந்ததைப்போலவே, இம்முறையும் நிகழும் அபாயம் இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top