"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
27/5/17

நமது கல்லாறு தொலைக்காட்சியில் ரமலான் மாதம் முழுவதும் அதிகாலை 3.30 முதல் 4.30 வரை (சஹர் நேரத்தில்) "புனித ரமலானும் மனித வாழ்வியலும்" என்ற தலைப்பில் சிறப்பு ரமலான் சொற்ப்பொழிவு நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. அனைவரும் காணத்தவராதீர்கள்.

ஆனால் வி.களத்தூரில் கல்லாறு தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆகவில்லை என மக்களிடையே சிறிய குழப்பம் நிலவுகிறது. இதைப் பற்றி கல்லாறு தொலைக்காட்சி நிர்வாகிடம் பேசிய போது கல்லாறு தொலைக்காட்சி வி.களத்தூர் பகுதியில் ஒளிபரப்பு ஆக சில பிரச்சனை நிலவி வருகிறது. இன்ஷா அல்லாஹ் விரைவில் நிரந்தரமாக ஒளிபரப்பு ஆக நாங்கள் தொடர்ந்து முயற்சித்து வருகிறோம் என்றார்கள்.

பொதுமக்கள் அனைவரும் வி.களத்தூர் கேபிள் ஆபரேட்டரிடம் முறையீடு செய்தால் கல்லாறு தொலைக்காட்சி வி.களத்தூரில் ஒளிபரப்பாக வாய்ப்புள்ளது.

பார்க்கலாம் இன்று இரவு வி.களத்தூர் பகுதியில் ஒளிபரப்பு ஆகுமா...?? கல்லாறு TV

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.