"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
3/5/17

அன்புடையர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)....

அருள் கொடுத்து பொரூள் கொடுத்து, அழியா மறை கொடுத்த அல்லாஹ்வின் பேரருளாலும் எத்திசையும் புகழ் மனக்கும் நபிகள் (ஸல்) அவர்களின் துஆ பரக்கத்தாலும், நிகழும்  (3.05-2017) புதன் காலை 10.30 மணிக்குமேல் 11.30 மணிக்குள் தீன்குலச் செல்வன் S.பர்க்கத் அலி என்கிற மணமகனுக்கும் தீன்குலச்செல்வி, A.நர்கீஸ் பானு என்கிற மணமகளுக்கும் இன்ஷா அல்லாஹ்  அடையாறு சாஸ்திரி நகர்  சரஸ்வதி நல சங்கம் திருமண மண்டபத்தில் ஜமாத்தார்கள், முன்னிழலில் முக்கிய பிரமுகர்கள் ஆகியோர்கள் முன்னிலையில் நிக்காஹ் நடைபெற உள்ளது.

தங்கள் சுற்றுமும் நட்பு சூழ வருகை தந்து மணமக்களை பாரக்கல்லாஹு லக வபாரக்க அலைக்க வஜம அபைனக்குமா பீஃஹைர். என வாழ்த்தி துஆ செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் ..

மணமக்களை வாழ்த்தும் அன்பு உறவுகள் ...!!தின்னைத்தோழர்கள் மற்றும் உறவினர்கள் & நண்பர்கள்

 நாளை நடைபெற இருக்கும் திருமண தம்பதிகளுக்கு எமது வி.களத்தூர் எக்ஸ்பிரஸ்.இன்  .. சார்பாக வாழ்த்துகளும் துஆவும் தெரிவித்து கொள்கிறோம்.... 

இந்த திருமணத்திற்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம் ....

உங்கள் இல்லங்களில் அல்லது உங்கள் நண்பர்கள்  & உறவினர்கள் இல்ல திருமண நிகழ்வை நீங்களும் தமது தளத்தின் மூலம் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்....

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.